6 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா..

Anupama Parameswaran Pradeep Ranganathan Box office Dragon
By Edward Feb 27, 2025 05:45 AM GMT
Report

டிராகன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் வெற்றியாக இவருக்கு அமைந்தது.

6 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா.. | Dragon Movie 6 Days Box Office Collection Pradeep

இதை தொடர்ந்து லவ் டுடே படத்தில் இயக்குநராக மட்டுமின்றி ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்து, ப்ளாக் பஸ்டர் வெற்றியை பதிவு செய்தார். இதனை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான படம்தான் டிராகன்.

பாக்ஸ் ஆபிஸ்

இப்படத்தில் பிரதீப் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

6 நாட்களில் இத்தனை கோடி வசூலா!! டிராகன் பட பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா.. | Dragon Movie 6 Days Box Office Collection Pradeep

இப்படம் ரிலீஸாகி 6 நாட்களாகிய நிலையில் சுமார் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம். விரைவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்காப்படுகிறது.