மதுபோதையில் முரட்டுத்தனமான ராஷி கண்ணாவுக்கு முத்தம்.. வைரலாகும் குடிமகனின் வீடியோ.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தனுஷின் திருச்சிற்றம்பலம், கார்த்தியின் சர்தார் படத்திலும் நடித்திருந்தார்.

கார்த்தி நடிப்பில் சர்தார் படம் திபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியானது.
அப்படத்தின் பிரமோஷனுக்காக பல இடங்களில் படத்தின் நடிகர் நடிகைகளின் போஸ்டர் ஒட்டப்பட்டது.
சிவகாசியில் ஒரு சுவற்றில் கார்த்தி, ராஷிகண்ணா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அதைபார்த்த அங்கு நடந்து வந்த குடிமகன் மதுபோதையில் ராஷி கண்ணாவிற்கு விடாமல் முத்த மழை பொழிந்துள்ளார். இதனை இணையத்தில் வீடியோவாக பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்.
சர்தார் பட நடிகைக்கு கொடுத்த கிஸ்… முரட்டு போதையில் அடாவடி செய்யும் போதையன்.. #rasikanna #sarthar #drinker #heroine pic.twitter.com/QcssvirPuL
— Polimer News (@polimernews) October 21, 2022