தலைக்கேறிய போதை? நடுரோட்டில் குடித்துவிட்டு அட்ராசிட்டி செய்த இளம்பெண்

Viral Video Trending Videos
By Edward Jun 21, 2022 06:45 AM GMT
Report

மும்பையில் மதுபோதையில் குடித்துவிட்டு இளம்பெண் போலிஸிடம் செய்த செயலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் ஆண்கள் தான் குடித்துவிட்டு மதுபோதையில் எங்கயாவது கலாட்டா செய்வார்கள்.

ஆனால் தற்போது அது தலைகீழாக மாறி இளம் பெண்கள் செய்து வருவது மும்பையில் சகஜமாகிவிட்டது. சூப்பர் சுப்பம்மாவாக மாறி தட்டிக்கேட்ட போலிசாரிடம் அடாவடி செய்துள்ளார்.

மேலும் கீழே விழுந்தும் நடுரோட்டில் புரண்டி எடுத்துள்ளார். பின் போலிசார் போனாபோகட்டும் என்று அந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு, பின் வழக்கு போடப்பட்டு விசாரித்து வருகிறார்கள்.