Thug Life படத்தில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்!! காரணம் என்ன தெரியுமா?
Kamal Haasan
Actors
Dulquer Salmaan
Tamil Actors
By Dhiviyarajan
நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து நடிகர் கமல் ஹாசன் மணிரத்னம் உடன் கூட்டணி வைத்துள்ளார்.
இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் பல பிரபலங்கள் நடிப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
விலகிய முக்கிய பிரபலம்!!
இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் கமலின் தக் லைஃப் படத்தில் இருந்து விலக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
காரணம் என்னவென்றால் துல்கர் சல்மான் நிறைய மலையாள படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அதனால் தக் லைஃப் படத்திற்கு சரியாக கால்ஷீட் கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் துல்கர் சல்மானுக்கு பதிலாக இன்னொரு ஹீரோவை கமிட் செய்யப் சினிமா வட்டாரங்களில் பேச்சு எழுந்த்துள்ளது.