தலைவரே இந்த தெளிவு பத்தாது சார்? அண்ணாமலையா? ஏழுமலையே? கன்ஃபியூஸ் ஆன ஈபிஎஸ்..
K. Annamalai
Edappadi K. Palaniswami
By Edward
தமிழக அரசியல் வாதிகள் சிலர் மேடைகளில் மொக்கையாக பேசி சர்ச்சையிலும் சிக்குவார்கள். அப்படி ஒருசில தடுமாற்றத்தால் ஏடாகூடமாக பேசி டிரெண்ட்டாகி விடுவார்கள்.
அப்படி தமிழக அரசின் எதிர்க்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை பற்றி பேசியபோது அவரை ஏழுமலை என்று கூறியுள்ளார்.
பாஜக கட்சியின் தலைவர் பேர் கூட மறந்துட்டீங்களா தலைவரே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அண்ணாமலையா? ஏழுமலையா? - கன்ஃபியூஸ் ஆன எடப்பாடி பழனிசாமி!#Sunnews | #Annamalai | @EPSTamilNadu pic.twitter.com/8J8xdKmwFa
— Sun News (@sunnewstamil) May 30, 2022