பெட்ரூமில் இதுக்கு கூட உரிமை இல்லை! பார்த்திபனை கன்னத்தில் அடித்த காவியா..
Serials
Gabriella Charlton
By Edward
பிரபல தொலைக்காட்சியில் புது கதைகளத்துடன் ஆரம்பிக்கப்பட்ட சிரீயல் ஈரமான ரோஜாவே 2. காதலித்தவர்கள் மாறிமாறி மணப்பெண்களை திருமணம் செய்து கொண்ட கதைகளத்துடன் துவங்கிய சீரியல் தற்போது பார்த்திபனுக்கு காவியாவுக்கும் இடையே நடக்கும் க்யூட்டான சண்டை காட்சிகளோடு ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அப்படி சமீபத்திய எபிசோட்டில் ஜீவா பிரியாவின் ரொமான்ஸ் காட்சிகளோடு மருதாணி வைத்துவிடும் காட்சியும் இடம்பெற்றது.
இதை பார்த்த பார்த்திபன் தன் மனைவி காவியாவுக்கு மருதாணி வைக்க ஆசைப்பட்டு பெட்ரூமில் படுத்திருந்த காவியாவிடம் சென்றுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த காவியா கையில் மருதாணி வைத்திருக்கும் போது எழுந்ததும் காவியா(கேப்ரியல்லா) பார்த்திபன் கன்னத்தில் பளார் விட்டுள்ளார்.