419.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு!! 14வது குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க்..
Elon Musk
SpaceX
Tesla
Net worth
By Edward
எலான் மஸ்க்
உலகின் டாப் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங் உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு 12 குழந்தைகள் இருந்த நிலையில், சமீபத்தில் எழுத்தாளர் ஆஷ்லே கிளேர் என்பவர் எலான் மஸ்கின் 13வது குழந்தை பிறந்ததாக அறிவித்தார்.
14வது குழந்தை
இந்நிலையில் எலான் மஸ்கின் நியூராலிங் நிறுவனத்தில் பணிப்புரியும் ஷிவோன் சில்லஸ் என்பவருடன் இணைந்து 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் எலான் மஸ்க்.
ஏற்கனவே 2021ல் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த எலான் மஸ்க், கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்தனர். அதனை தொடர்ந்து தற்போது தங்களது 4வது குழந்தையை வரவேற்றுள்ளனர் எலான் மஸ்க் - ஷிவோன்.
♥️
— Elon Musk (@elonmusk) February 28, 2025