எலான் மஸ்க் சொன்ன ஒற்றை பொய்!! உண்மையை உடைத்த தந்தை..
Elon Musk
Gossip Today
SpaceX
Tesla
By Jai
எலான் மஸ்க்
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
2023ல் எலான் மஸ்க் அளித்த பேட்டியில், சிறு வயதில் வறுமையில் வளர்ந்ததாக கூறியிருந்தார்.

தந்தை
தற்போது எலான் மஸ்கின் தந்தை, என் மகன் எலான் மஸ்க் பள்ளிக்கு தினமும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வார். தன்னுடைய 26 வயதில் 48 வயதுடையவரிடம் என்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் தன்னிடம் இருந்தது.
சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக கூறி உண்மையை உடைத்துள்ளார். தந்தை இப்படி உண்மை சொன்னதை அடுத்து எலான் மஸ்க்கை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.