ஆர்யாவுக்காக போட்டிப்போட்ட கேரளத்து பெண்ணா இது!! இறுக்கமான ஆடையில் வெளியிட்ட புகைப்படம்..

Arya
By Edward Mar 27, 2023 07:40 AM GMT
Report

தமிழில் முன்னணி நடிகராக திகழந்து வரும் நடிகர் ஆர்யா 2019ல் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.

ஆயிஷாவை காதலிப்பதற்கு முன் ஆர்யா, பிரபல தொலைக்காட்சி சேனலில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் பார்க்க ஆரம்பித்தார்.

நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் 18 பெண்கள் ஆர்யாவுக்காக போட்டியிட்டனர்.

நிகழ்ச்சியில் இறுதி வரை டாப் 3 ஆம் இடத்தினை பிடித்தவர் தான் சீதாலட்சுமி. ஆர்யாவுடன் இவருக்கு அப்படியொரு கெமிஸ்ட்ரி இருந்தது.

ஆனால் ஆர்யா யாரையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றத்தை கொடுத்தார். அதன்பின் சீதாலட்சுமி மாடலிங் துறையில் கவனம் செலுத்தி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது இறுக்கமான ஆடையில் கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.