என்னம்மா இப்படியெல்லாம்? நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட யூடியூப் நடிகை ஹரிஜா..

Youtube
By Edward Oct 06, 2022 11:32 AM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யுடியூப் சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் ஹரிஜா.

குறும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ஈர்த்தவர் ஹரிஜா.

சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.

பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.