21 வயது கமல் - கெளதமி ரீல் மகளா இது.. கவர்ச்சி வீடியோவால் பாதிரி போன இளசுகள்

Esther Anil
By Dhiviyarajan Apr 23, 2023 05:00 PM GMT
Report

மலையாளத்தில் பிரபல இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை எஸ்தர் அணில். இவர் திரிஷ்யம் படத்தின் தமிழில் ரீமேக்காண பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பிரபலமானார்.

இப்படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளாக நடித்திருப்பார். இதையடுத்து எஸ்தர் அணில் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.

21 வயது கமல் - கெளதமி ரீல் மகளா இது.. கவர்ச்சி வீடியோவால் பாதிரி போன இளசுகள் | Esther Anil Latest Hot Photoshoot

சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிட்டு வரும் எஸ்தர் அணில், தற்போது கவர்ச்சியில் எல்லை மீறிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.