கௌதமி - கமலின் 18 வயது ரீல் மகளா இது? கவர்ச்சியில் எல்லை மீறிய போஸ்!
Esther Anil
By Dhiviyarajan
நடிகர் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் தான் திரிஷ்யம். இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.
இதையடுத்து தமிழில் பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது எஸ்தர் அணில் மலையாளத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து எஸ்தர் அணில், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம் .