22 வயதில் இப்படியா? நீச்சல் உடையில் அதிரவைத்த கமல் ரீல் மகள்!!
சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் தான நடிகை எஸ்தர் அனில். இவர் நல்லவன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை அடுத்து ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து இருக்கும் எஸ்தர் அனில், இனி வரும் படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் எஸ்தர் அனில், தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், 22 வயதில் இப்படியா என்று ஷாக்காகி உள்ளனர்.
இதோ புகைப்படம்..

