கமலின் ரீல் மகளா இது?.. 21 வயதில் படு கிளாமரான போஸ்!
Indian Actress
Viral Photos
Esther Anil
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையை சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் எஸ்தர் அணில். இவர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 2015 -ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பிரபலமானார்.
இதையடுத்து எஸ்தர் அணில் மலையாளம். தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள எஸ்தர் அணில், தற்போது படு கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.