ரம்பா போல் போஸ் கொடுக்கும் கௌதமியின் 21 வயது ரீல் மகள்.. இதோ புகைப்படம்!

Esther Anil Tamil Actress Actress
By Dhiviyarajan May 30, 2023 02:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை எஸ்தர் அணில்.

இவர் தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ரம்பா போல் போஸ் கொடுக்கும் கௌதமியின் 21 வயது ரீல் மகள்.. இதோ புகைப்படம்! | Esther Anil Latest Photoshoot

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எஸ்தர் அணில், தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.