பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி? கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாரே

Indian Actress Esther Anil Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 21, 2023 08:00 PM GMT
Report

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில்,பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.

இதனை அடுத்து எஸ்தர் அணில, சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி? கிளாமர் நடிகைகளை மிஞ்சிட்டாரே | Esther Anil Latest Photoshoot

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது எஸ்தர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.