கமல் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அணில்-ஆ இது! சமீபத்திய புகைப்படங்களை பாருங்க

Photoshoot Esther Anil
By Kathick Jan 27, 2026 12:30 PM GMT
Report

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபநாசம். இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இப்படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அணில் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் இளைய மகளாக நடித்திருந்தவர்தான் எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

கமல் மகளாக நடித்த நடிகை எஸ்தர் அணில்-ஆ இது! சமீபத்திய புகைப்படங்களை பாருங்க | Esther Anil Latest Photoshoot

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவரா இது என கேட்டு வருகிறார்கள். இதோ அவருடைய புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGallery