இந்த வயசிலேயே இப்படியா? கமல்பட ரீல்மகள் எஸ்தர் வெளியிட்ட புகைப்படம்..

kamalhaasan papanasam esther anil
By Edward Aug 03, 2021 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 படப்பிடிப்பு அரசியல் என பிஸியாக இருந்து வந்த கமல் மீண்டும் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு விக்ரம் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில், மலையாள ரீமேக் படமான பாபநாசம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து பாபநாசம் 2 படமும் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்து பிரபலமானவர் எஸ்தர் அனில். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். க்ளாமர் போட்டோஹூட் எடுத்து புகைப்படத்தை வெளியிடும் எஸ்தர் அனில் சமீபத்தில் இறுக்கமான ஆடையில் பனியனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.