என்னது ET அதர்வா நடிச்சது! எதற்கும் துணிந்தவன் படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

suriya pandiraj ET priyankamohan etharkkumthunindhavan
By Edward Mar 11, 2022 03:30 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை சரியாக நடக்கவில்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருந்துள்ளது.

அதற்கேற்ப ஜெய்பீம், சூரரை போற்று படத்திற்கு கிடைத்த வரவேற்பு எதற்கும் துணிந்தவன் படத்திற்கு கிடைக்கவில்லை என்று விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

முதல் நாள் வசூலே சென்னையில் மட்டும் 61 லட்சம் தான் வசூலித்துள்ளது எதற்கும் துணிந்தவன் படம். இதனை வைத்து நெட்டிசன்கள் படுமோசமாக கலாய்த்து வருகிறார்கள்.

GalleryGallery