எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
suriya
trailer
sun pictures
etharkum thuninthavan
priyanka mohan
et
By Karthick Raja
எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரைலர் இன்று பிரமாண்டமாக முறையில் வெளிவந்தது.
இப்படத்தின் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.
சூரி, புகழின் காமெடி காட்சி, சூர்யா கமெர்ஷிலாக பேசும் வசங்களை நெட்டிசன்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கலாய்க்கின்றனர்.