பேன்ஸ் கூட்டத்தைவிட போலீஸ் கூட்டம்தான் ஜாஸ்தியா இருக்கு? சூர்யாவுக்கு வந்த சோதனை..

suriya Etharkkum Thunindhavan
By Edward Mar 10, 2022 01:30 PM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படம் பல எதிர்ப்புகளை மீறி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூலையை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இன்று மார்ச் 10ல் வெளியாகியது. புரமோஷன் விஷயத்திற்கு சன் பிக்சர்ஸ் எதுவும் செய்யவில்லை. மேலும் பெரும்பாலான தியேட்டர்கள் காலியாகவும் இருந்துள்ளது.

புக்கிங் 6 ஆம் தேதியே ஆரம்பித்த நிலையில் டிக்கெட்டுகள் விற்கப்படாமல் இருந்துள்ளது. இதற்கு காரணம் படத்திற்கு எதிராக எழுந்துள்ள பாமகவின் பிரச்சனையா அல்லது தியேட்டர் உரிமையாளர்களின் சதியா என்று தெரியவில்லை.

GalleryGallery