தொடையழகி ரம்பாவை மிஞ்சிட்டாங்களே!! கவர்ச்சி உடையில் அது தெரிய போஸ் கொடுத்த எதிர்நீச்சல் மதுமிதா..

Madhumitha Serials Tamil TV Serials Actress Ethirneechal
By Dhiviyarajan Apr 14, 2024 07:52 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தொடையழகி ரம்பாவை மிஞ்சிட்டாங்களே!! கவர்ச்சி உடையில் அது தெரிய போஸ் கொடுத்த எதிர்நீச்சல் மதுமிதா.. | Ethirneechal Madhumitha Photo Viral

மதுமிதாவின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வப்போது அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி விடும்.

தற்போது கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள், மதுமிதா தொடையழகி ரம்பாவை மிஞ்சிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.