எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஈஸ்வரியா இது... டவுசர் போட்டு இருக்க உடையில் நடிகை

Tamil Cinema Tamil TV Serials
By Yathrika Jul 01, 2024 10:45 AM GMT
Report

நடிகை கனிகா

புடவையில் அழகாக லட்சணமாக எதிர்நீச்சல் சீரியலில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் கனிகா.

இந்த தொடரில் நடிப்பதற்கு முன் தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளார் ஆனால் பெரிய ரீச் கொடுத்தது என்றால் அது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர் தான். 

தொடரும் சமீபத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சீரியல் முடிந்ததில் இருந்து தனது இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார் கனிகா. 

இவர் அரை டவுசரில் இருக்கமான உடை அணிந்து வெளியிட்ட போட்டோ பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஈஸ்வரியா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.