ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய எதிர்நீச்சல் சீரியல் புகழ் கனிஹா... வைரல் போட்டோ

Kaniha Tamil TV Serials
By Yathrika Feb 06, 2026 03:23 PM GMT
Report

நடிகை கனிஹா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை கனிஹா.

இவர் 5 ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தாலும் டப்பிங் நாயகியாகவும் அசத்தினார். அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் அது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான்.

தற்போது சீரியலில் இருந்து வெளியேறிய கனிஹா செம ஸ்டைலிஷ் நாயகியாக மாறிவிட்டார். இதோ அவரது போட்டோ,

ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய எதிர்நீச்சல் சீரியல் புகழ் கனிஹா... வைரல் போட்டோ | Ethirneechal Serial Actress Kaniha Stylish Photo