பாலித்தீவு கடற்கரையில் என்ஜாய் பண்ணும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா..
Ethirneechal
By Jai
கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து இவர் நடித்த தெலுங்கு சீரியல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
மதுமிதாவின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவ்வப்போது அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரலாகி விடும்.
சமீபத்தில் பாலித்தீவிற்கு சென்றுள்ள மதுமிதா கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.