புதிய காதலரை வெளிச்சத்திற்கு காட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!! யார் தெரியுமா..
Serials
By Edward
பிரபல சன் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சிரியல்களில் ஒன்று எதிர்நீச்சல்.
முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா போன்றவர்களும் மாரிமுத்து, பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து ஹிட் சீரியலாக இருந்து வருகிறது.

ஆணாதிக்கம், பெண் உரிமை போன்ற கருத்துக்களை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் வசு என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி சமீபத்தில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக தனியார் ரெசாட்டில் கொண்டாடியிருக்கிறார்.
பிறந்தநாள் பார்ட்டியில் தன்னுடைய காதலரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை வைஷ்ணவி. புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகி வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
