எதிர்நீச்சல் சீரியல் பிரியதர்ஷினியா இது!! மாலத்தீவில் எடுத்த போட்டோஷூட் இதோ

Serials Photoshoot Actress Ethirneechal
By Kathick Mar 06, 2026 08:30 AM GMT
Report

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் பிரியதர்ஷினி. இவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா ஆவார்.

நடிகை பிரியதர்ஷினி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரம் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியதர்ஷினி, தற்போது மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery