ஜனனி விட்ட சவால், காத்திருக்கும் அதிர்ச்சி.. எதிர்நீச்சல் பரபரப்பு ப்ரோமோ!
Tamil TV Serials
Ethirneechal
TV Program
By Bhavya
எதிர்நீச்சல்
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடரில் ஆதி குணசேகரன் vs பெண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி குணசேகரனிடம், உங்களால் உண்மையை மீறி கெட்டதை ஜெயிக்க வைக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார்.
பரபரப்பு ப்ரோமோ
பின் குணசேகரன் ஏற்பாடு செய்தவர் ஜீவானந்தம் மற்றும் பார்கவி ஆபத்தில் உள்ளதை கூற அதை கேட்டு ஜனனி ஷாக் ஆகிறார்.
தொடர்ந்து இந்த தொடரில் என்னென்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.