எதீர்நீச்சல் சீரியல் நாயகி பார்வதியின் ரீசெண்ட் புகைப்படங்கள்..
Serials
Tamil TV Serials
Ethirneechal Thodargiradhu
By Jai
எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் கடந்த நிறைவடைந்த நிலையில் ’எதிர்நீச்சல் தொடர்கிறது” தற்போது ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

சீரியலில் ஜனனியாக மதுமிதா விலகிய நிலையில், தற்போது அந்த ரோலில் நடிகையும் தொகுப்பாளினியுமான பார்வதி நடித்து வருகிறார்.
சீரியலின் கதை விறுவிறுப்பாகி ஒளிபரப்பாகி வரும் நிலையில் கதாநாயகி பார்வதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை ஈர்த்து வருகிறார்.
புகைப்படங்கள்
