90ஸ் கிட்ஸ்களின் 27 ஆண்டு பயணத்தில் இண்ட்நெட் எக்ஸ்ப்ளோரர் ஓய்வு? வைரலாகும் மீம்ஸ்

Google Microsoft
By Jai Jun 15, 2022 07:30 AM GMT
Report

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் கடந்த 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 90ஸ் கிட்ஸ்களுக்கு எளிமையாக இண்டர்நெட் சேவையை வழங்கி வந்தது.

தற்போது இந்த சேவையின் பயன்பாடு குறைய ஆரம்பித்ததால் 27 வருட பயன்பாட்டினை முடித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம.

கூகுள், ப்யர்ஃபாக்ஸ் போன்ற இணைய சேவைகளால் எக்ஸ்ப்ளோரர் பயன்பாடு குறந்ததால் முற்றுலும் அதற்கு ஓய்வினை கொடுக்க முடிவெடுத்து ஜூன் 15 முதல் நிறுத்தியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியாக 90ஸ் கிட்ஸ்கள் சோகத்துடன் மீம்ஸ்களை போட்டு வைரலாகி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery