அவருக்கு கல்யாணம் ஆகலன்னா அந்த காட்சியில் அதை செஞ்சிருப்பேன்!! ஓப்பனாக பேசிய நடிகை..

Fahadh Faasil Tamil Actress Actress Maamannan
By Edward Jul 25, 2023 07:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் மிகப்பிரபலமான மற்றும் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பகத் பாசில்.

சமீபகாலமாக தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். மாமன்னன் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருக்கிறார் பகத்.

அவருக்கு ஜோடியாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் நடிகையுமான ரவீனா ரவி நடித்திருப்பார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பகத் பாசிலுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி பகிர்ந்துள்ளார். அப்போது கட்டிப்பிடிக்கும் போது பகத் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது.

ஆனால் நான் முத்தம் கொடுக்கவில்லை. இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டலடித்து கொண்டிருந்தனர்.

பகத்துக்கு திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் கூட நான் முத்தம் கொடுத்திருப்பேன் என்று வெளிப்படையாக ரவீனா கூறியிருக்கிறார்.