அவரை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்! சங்க தலைவர் நடிகரால் புலம்பும் இளம் நடிகை..

gossips tamilactress
By Edward Feb 28, 2022 06:09 PM GMT
Report

தமிழில் அக்கடதேசத்து நடிகைகளை இறக்குமதி செய்வதில் அதிக கவனம் செலுத்துவதில் நடிகர்கள் மும்முரமாக இருந்து வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகர்கள் கூட தமிழ் பேசும் நடிகைகளை தேர்வு செய்வதில்லை.

அப்படி சங்கத்தலைவராக இருக்கும் நடிகருடன் ஜோடி போட அக்கடதேசத்து நடிகையை களமிரக்கினார்கள். மிகப்பெரியளவில் பொங்களுக்கு பின் வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வசூலை பெறாமலும் விமர்சனத்தில் தோல்வியும் கண்டது.

படவிழாலில் இப்படி வருவாய் என பலர் உசுப்பேற்றி பேசியதை நம்பி ஏமாற்றமே நடிகைக்கு கிடைத்ததாம். அபடத்தில் படுமோசமான நெருக்கம் காட்டியதெல்லாம் வேஸ்ட்டாகிவிட்டதே என்று புலம்பியுள்ளார் அம்மணி.

இனிமேல் நடிகைக்கு முக்கியத்துவம் ரோலில் நடிக்க அக்கடதேசத்து பக்கமே திரும்பி இருக்கிறார் இளம் நடிகை. இந்த சங்க தலைவரே இப்படித்தானாம்.