ஒரே ஆண்டில் விவாகரத்து!! 2வது கல்யாணத்திற்கு ரெடியான நடிகை எஸ்தர்?

Indian Actress Tamil Actress Actress
By Edward Sep 14, 2025 09:58 AM GMT
Report

எஸ்தர் நோரோன்ஹா

தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை எஸ்தர் நோரோன்ஹா. மீன் குழம்பும் பானையும், கேம் ஆப் லோன்ஸ், வெட்டு போன்ற படங்களில் நடித்துள்ள எஸ்தார், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

எஸ்தர், பிரபல பாடகர் நோயலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே வருடத்திற்குள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகத்து செய்து பிரிந்தனர்.

ஒரே ஆண்டில் விவாகரத்து!! 2வது கல்யாணத்திற்கு ரெடியான நடிகை எஸ்தர்? | Famous Actress Ester Preparing Second Marriage

2வது கல்யாணமா

சமீபத்தில் அவரது பிறந்தாளை முன்னிட்டு புதிய அறிவிப்பு என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், கடவுள் என் வாழ்க்கையில் இன்னொரு அழகான ஆண்டை எனக்குக் கொடுத்திருக்கிறார்.

எனக்கு அற்புதங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியதற்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து கடவுள்ளு நன்றி சொல்கிறேன். என் பிறந்தநாளில் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரு புதிய அறிவிப்பு உள்ளது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், விரைவில் அதை அறிவிப்பேன் காத்திருங்கள் என்று கூறியிருக்கிறார். இதற்கு பலரும் 2வது கல்யாணமா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.