இந்த நடிகையின் கணவருக்கு ரூ.2800 கோடி சொத்தா!! யார் அந்த ஹீரோயின்..
பிரபல நடிகையின் கணவர் ரூ.2800 கோடி சொத்து மதிப்பு வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகை நடிகை ஷில்பா செட்டி தான்.
ஷில்பா செட்டி
பாலிவிட்டில் 1993ல் அவரது 17 வயதில் நடிகையாக அறிமுகமாகி தமிழில், பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியா படத்தில் அறிமுகமாகினார்.
விஜய்யின் குஷி படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கும் ஆட்டம் போட்டு பிரபலமானார். ஏராளமான வெற்றிகளை பெற்ற ஷில்பா செட்டி, ரூ. 340 கோடி சொத்து மதிப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்த ஷில்பா செட்டி, வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்று வளர்த்து வருகிறார்.
ரூ.2800 கோடி சொத்தா
நடிகை ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2800 கோடி என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடிகைகளை நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறி ஆபாச படங்களை எடுத்த குற்றச்சாட்டில் ஷில்பா செட்டியின் கணவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.