55 வயதில் குழந்தையுடன் ஆதரவற்று கிடக்கும் நடிகை? 80களில் கொடிக்கட்டி பறந்தவருக்கே இப்படியொரு நிலையா
Indian Actress
By Edward
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் 80,90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை தான் அவர். முன்னணி நடிகர்கள் அனைவருடன் ஜோடிப்போட்டு நடித்து மக்கள் மத்தியில் கனவுக்கன்னியாக இருந்தவர்.
பல விருதுகளை வாங்கிய் நடிகை ஒளிப்பதிவாளர் ஒருவரை 1989ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 24 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதன்பின் 53 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தையை பெற்றார். இதன்பின் மஹீ என்ற பெயரோடு குழந்தையுடன் வாழ்ந்து வந்த நடிகை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் குட பாலிவுட் படங்களிலும் நடித்தும் படத்தை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் தன் 9 வயது பெண் குழந்தையுடன் ஆதரவற்று தனிமையில் வாழ்ந்து வருகிறாராம்.