வாய்ப்பிற்காக அந்தமாதிரி நடிக்க சொல்றாங்க! சின்னத்திரைக்கே ஓடிய நடிகை..

tamilactress
By Edward Mar 02, 2022 12:21 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் வாய்ப்பி கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் பல நடிகைகள் அந்தமாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க தயாராகிவிடுகிறார்கள். அப்படி கண்ணியமாக கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை சமீபத்தில் ஷூட்டிங்கில் கூட அந்தமாதிரி நடிக்க வைக்கிறார்கள் என்று புலம்பியுள்ளார்.

கௌரவமான கதாபாத்திரங்கள் என்றால் கூட பரவாயில்லை ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னுடைய நெருக்கமான தோழிகளிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட தன்னை எல்லோரும் ஒருமாதிரியாகவே பார்க்க ஆரம்பித்துள்ளார்கள் என்று சோகத்தில் இருக்கிறாராம்.

சினிமாவில் தன்னுடைய பெயர் ரொம்ப டேமேஜ் ஆன நிலையில் நடிகை தற்போது சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். இங்கு நடிகைக்கு வில்லி, குணசித்திரம் என்று பல கேரக்டர்கள் கிடைப்பதால் அதை மன நிறைவுடன் செய்து வருகிறார். அப்படி இப்படி என்று நடித்தால் தான் வாய்ப்பு இல்லை அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் அம்மணி.