ரூ 1000 கோடிக்கு சொத்துக்கு சொந்தக்காரர் ஆன இந்த சிறுவன் யார் தெரியுமா? முன்னணி நடிகர்
Hrithik Roshan
By Tony
இந்திய சினிமாவில் பல திரை நட்சத்திரங்கள் பல கோடி சொத்து மதிப்பிற்கு சொந்தக்காரராக இருப்பவர்கள் தான்.
அந்த விதத்தில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் ரூ 1000 கோடிகளுக்கு மேல் சொத்து வைத்திருப்பவர் தான்.
இவர் யார் என்று தெரிகிறதா, 90களிலிருந்து இப்போது வரைக்கும் பல இளைஞர்கள் பேவரட் அதிக பெண் ரசிகைகள் கொண்ட நடிகர் ஹிரித்திக் ரோஷன் தான். இவர் நடிப்பில் கடைசியாக வந்த பைட்டர், வார் ஆகிய படங்கள் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது வார் 2 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.