பரிதாபப்பட்ட நடிகையின் தில்லுமுல்லு வேலை!! இப்படியொரு ஹிஸ்ட்ரி இருக்கா..

Gossip Today Sri Lankan Actress Tamil Actors Tamil Actress
By Edward Jul 02, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

சிறுவயதில் இருந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை ஒருவர், ஒருக்கட்டத்தில் சினிமாவுக்க்கு கட் சொல்லிவிட்டு படிப்பின் மீது கவனம் செலுத்தினார். படிப்பை முடித்து மீண்டும் சினிமாவிற்கு வந்த நடிகை மப்பும் மந்தாரமும் நிறைந்த அழகாக மாறிவிட்டார். சீனியர் நடிகர்கள் முதல் டாப் தயாரிப்பாளர்கள் வரை தன்னுடைய படங்களில் நடிகையை நடிக்க வைத்துள்ளனர். நடிகைக்கு காதும் காதும் வைத்த மாதிரி தூதுவிட்டுபார்த்தனர்.

பரிதாபப்பட்ட நடிகையின் தில்லுமுல்லு வேலை!! இப்படியொரு ஹிஸ்ட்ரி இருக்கா.. | Famous Heroine Very Close With Famous Hero

நடிகை தரப்பில் இருந்து ரெட் சிக்னல் வந்ததும் நடிகர்கள் தங்களது முயற்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். இயக்குனர்களை வலையில் சிக்க வைத்து நடிகையுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வைத்தனர். அப்படியாவது நடிகை தங்கள் வலையில் விழுந்துவிடுவார் என்று எதிர்பார்த்த நடிகர்களுக்கு தோல்விதான் மிச்சமாம். அந்த விஷயத்தில் கெட்டிக்கார நடிகராக திகழ்ந்தவர் தன் வலையில் நடிகையை விழவைத்திருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் நடிகையை தனிமையில் சந்தித்து ஒரு நிலைக்கு மேல் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். இருவருக்கும் ஈர்ப்பு அதிகமானதால் பல மாநிலக்கு அழைத்து சென்றும் வெளிநாட்டு பொருட்கள் வாங்கி கொடுத்தும் சந்தோஷப்படுத்துவாராம்.

பரிதாபப்பட்ட நடிகையின் தில்லுமுல்லு வேலை!! இப்படியொரு ஹிஸ்ட்ரி இருக்கா.. | Famous Heroine Very Close With Famous Hero

ஒருக்கட்டத்தில் நடிகரின் நடவடிக்கை நடிகைக்கு சலிப்பை தந்ததால் மனகசப்பு இருவருக்கும் ஏற்பட சந்திப்பதையே நிறுத்துக்கொண்டனர். பின் நடிகர் வேறு நடிகை பக்கம் தாவ நடிகை நடிப்பில் பிஸியாகினார். சமீபத்தில் கூட நடிகையின் வீட்டில் துயர சம்பவம் நடக்க பலர் அவருக்கு ஆறுதல் கூறினர். நெருக்கமாக முன்பு இருந்த நடிகர் கூடுதல் கவனம் செலுத்த மீண்டும் தன் வலையில் நடிகையை சிக்க வைத்த்ருக்கிறார். இந்த விஷயம் கோலிவுட்டில் காதும் காதும் வைத்தபடி பேசி வருகிறார்களாம்.