மன்னிப்பு கேட்டு எங்களை அசிங்கப்படுத்திட்டீங்க கார்த்தி... கொந்தளித்த ரசிகர்கள்

Karthi Pawan Kalyan
By Tony Sep 25, 2024 02:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த வாரம் மெய்யழகன் படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியிடம் லட்டு குறித்து ஒரு கேள்வி கேட்க, அதற்கு அவர் இது சென்சிட்டிவ் விஷயம் கருத்து வேண்டாம் என சொன்னார்.

மன்னிப்பு கேட்டு எங்களை அசிங்கப்படுத்திட்டீங்க கார்த்தி... கொந்தளித்த ரசிகர்கள் | Fans Angry On Actor Karthi

ஆனால், பவன் கல்யாண் இதை கடுமையாக எதிர்க்க உடனே கார்த்தி மன்னிப்பு கேட்டார். இதற்கு ரசிகர்கள் தப்பே செய்யாமல் ஏன் மன்னிப்பு கேட்குறீர்கள் என கடுமையாக கொந்தளித்து வருகின்றனர்.

மேலும், உங்களுக்கு ஆதரவு தந்த எங்களை அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என கொந்தளித்து வருகின்றனர்.