இனிமே படமே நடிக்காதீங்க சார், சூர்யாவை திட்டித்தீர்க்கும் அவருடைய ரசிகர்கள்
சூர்யா தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் சூர்யா. மாஸ், க்ளாஸ் என்று கலக்கியவர். இவர் கடந்த 10 வருடங்களாக ஒரு தியேட்டர் ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை.
நன்றாக இருந்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் OTT-ல் வந்தது, அப்போதே சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் கங்குவா.
இப்படம் அக்டோபர் 10-ம் தேதி வருவதாக இருந்தது. ஆனால், ரஜினியின் வேட்டையன் வருவதால் கங்குவா தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து சூர்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், நான் பிறப்பதற்கு முன்பே சினிமாவிற்கு வந்தவர் ரஜினி சார், அவருக்கு நாம் மரியாதை தரவேண்டும் என்று கூற, சூர்யா ரசிகர்கள் கடும் கோபமாகிவிட்டனர். அதோடு படமே நடிக்க வேண்டாம், எங்களை மிகவும் சோதிக்கிறீர்கள் என சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர்.
அஜீத் கேரியரே அழிவுல இருந்தப்போ பில்லாவ ரீமேக் பண்ண விட்ட ரஜினி கூட Clash விட அஜீத்தே யோசிக்கல..!
— ஆத்ரேயாடா ™ ? ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ (@_Athreyada_offl) August 31, 2024
வாழும் புத்தர் இவர பாத்தீயா...? ?? pic.twitter.com/vzb1hCXZMn
Industry peoples nallairrukanum nu ninachanaa ungakagaaa ellamey panra un Fans laam paattha lusu koothi maathiri theriyutha @Suriya_offl bruhh???#kanguva pic.twitter.com/wMNzhJQjYR
— __MR_Freeky___ (@Freeky_offl) August 31, 2024
Thanks for everything @Suriya_offl ? #Kanguva pic.twitter.com/2xtKwAfbpv
— Srijesh (@srijesh_m) August 31, 2024
எத்தனை Fan Base எதிர்த்து வந்தாலும் தனியா நின்னு சண்டை செஞ்ச மனுஷன்டா இந்தாளு @_Athreyada_offl ... ??
— Just Cinema (@Just__Cinema) September 1, 2024
உங்க Fans ah நீங்களே அடிச்சா எப்டி சார் @Suriya_offl ??
நல்லாருப்பியா தம்பி நீ @StudioGreen2 ?#Kanguva pic.twitter.com/bCk3SNAnG3