கிறிஸ்துமஸ் வாழ்த்து கூட காசுக்காக தான் பண்ணுவீங்களா நயன், வறுத்தெடுத்த ரசிகர்கள்
Nayanthara
By Tony
நயன்தாராவுக்கு இது போதாத காலம் போல. பல சர்ச்சைகளில் இவர் சிக்கி வருகிறார். இவர் நடித்த எந்த ஒரு படமும் ஹிட் ஆகாமல் இருக்க, ரசிகர்கள் மத்தியில் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நயன்தாரா தற்போது ஒரு பிஸினஸ் தொடங்கியுள்ளது எல்லோருக்கும் தெரிந்தது தான். அதற்காக மட்டும் மலேசியா வரை சென்று நயன் ப்ரோமோட் செய்தார். அவர் படத்தின் ரிலிஸுக்கு கூட இவ்வளவு மெனக்கெட மாட்டார் என அப்போது கமெண்ட் எழுந்தது.
அதோடு சென்னியில் மழை அதிக. வந்து மக்கள் கஷ்டப்படும் போது கூட தன் கம்பெனி பொருளை இலவசமாக கொடுத்ததோடு, அதை போட்டோ எடுத்து மலிவு விளம்பரம் செய்தார்.
தற்போது கிறிஸ்துமஸ் வாழ்த்தை தன் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூற, அதோடு தன் கம்பெனி பொருளை விளம்பரம் செய்துள்ளார், அதற்கு ரசிகர்கள் தற்போது கூட காசு தான் முக்கியமா என கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ