ஜோதிகா முதல் சமந்தா வரை காட்டிய ஒரேவொரு விசயம்!! ஒதுக்கும் நடிகை நயன் தாரா..
சினிமாவை சேர்ந்த நடிகைகள் தங்களின் மார்க்கெட் அப்படியே இருக்க உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புவார்கள். அதற்காக யோகா, ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளிங், டான்ஸ் பயிற்சி போன்ற விசயங்களை செய்து வருவார்கள்.
அந்தவகையில், இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை அதை விருப்பமுடன் செய்து வருகிறார்கள். அதிலும் ஒர்க்கவுட் செய்து இணையத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.
நடிகை சமந்தா, திரிஷா, பூஜா ஹெக்டே, பிரியா பவானி சங்கர், தமன்னா உள்ளிட்ட டாப் நடிகைகளும் 40 வயதை எட்டிய நடிகைகளான ஜோதிகா, நதியா, கனிகா, ஷில்பா செட்டி உள்ளிட்ட நடிகைகளும் ஒர்ட்க்கவுட் செய்து இணையத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள்.
ஆனால் 39 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகை நயன் தாரா, இதுவரை ஜிம் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களையோ வீடியோக்களையோ பகிர்ந்து கொள்வது கிடையாது. ஏன் அப்படியாக புகைப்படங்கள் லீக்காகி யாரும் பார்த்ததும் கிடையாதே என்று இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகளாக எழுந்து வருகிறது.

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
You May Like This Video
