எப்பா டேய் இந்த சீரியலுக்கு இல்லையா டா ஒரு என்ட் கார்ட்டு

Bharathi Kannamma Star Vijay
By Yathrika Aug 24, 2022 12:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில பாரதி கண்ணம்மா என்ற சீரியல் படு பிரபலமா ஓடிட்டு இருந்துச்சு.

இடையில செம சூடா ஓடிய இந்த சீரியல்ல இப்போது கதையே இல்லை, இழு இழுனு கதையை இயக்குனர் இழுத்துட்டே இருக்காரு.

ஒருகட்டத்துல ரசிகர்கள் சஸ்பென்ஸ் உடைச்சு சீரியல முடிச்சிடலாமே ரொம்ப இழுக்கிறீங்க அப்படினு ரசிகர்கள் சொல்லவே ஆரம்பிச்சுடாங்க, ஆனா இயக்குனர் கேக்கவே மாட்றாரு.

இப்போது வந்த புரொமோவுல ரசிகர்கள் இந்த சீரியலுக்கு இல்லையாடா ஒரு என்ட் கார்டு அப்படினு புலம்பவே ஆரம்பிச்சிட்டாங்க.