உங்களின் அந்தமாதிரி போட்டோக்கு தான் ரசிகர்கள்! கேவளப்படுத்திய ரசிகர்க்கு மாளவிகா பதிலடி..

Malavika Mohanan
By Edward May 20, 2022 11:47 PM GMT
Report

பேட்ட படத்தின் மூலம் மலையாள நடிகயாக கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். பின் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார்.

படத்தில் அவருக்கென நல்ல காட்சிகள் அமையாமஒல் ஏமாற்றமடைந்தார். இதன் நடிகர் தனுஷுடன் ஓடிடி தளத்தில் வெளியான மாறன் படமும் தோல்வியை சந்தித்தது. பின் எந்தவொரு தமிழ் படத்திலும் கமிட்டாகாமால் இருந்த மாளவிகா க்ளாமர் போட்டோஷூட்டினை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

சமீபத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகாவிடம் ஒரு ரசிகர்கள், எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும் நீங்கள் சிறந்த மற்றும் கடினமான நடிகர் கிடையாது என்று.

உங்களின் ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் சமுகவலைத்தளத்தில் உங்களின் போட்டோஷூட்டுக்கும் ஹாட் புகைப்படங்களுக்கும் தான். இதைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கல் என்று கேட்டுள்ளார்.

இதற்கு மாளவிகா, எனக்கு தெரியும் அப்படியென்றால் நீங்களும் என்னுடைய போட்டோஷூட்டிற்கு ரசிகராக இருந்து என்னை டிவிட்டரில் பாலோ செய்து வருகிறீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.