போய் பொழப்ப பாருங்கையா..பிக்பாஸ் சர்ச்சைக்கு நாஞ்சில் விஜயன் பதிலடி
Bigg Boss
Nanjil Vijayan
Bigg boss 9 tamil
By Tony
பிக்பாஸ் சர்ச்சை தான் கடந்த 2 நாட்களாக எல்லோர் மத்தியில் பேச்சு. பார்வதி, கம்ரூதின் இருவரும் காரிலிருந்து சாண்ட்ராவை எட்டி உதைத்தது தான் தற்போது டாக் ஆப் தி டவுன்.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்களை திட்டி ரெட் கார்ட் கொடுத்த கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இதுக்குறித்து பல சின்னத்திரை பிரபலங்கள் கருத்து தெரிவிக்க, நாஞ்சில் விஜய் மிக கடுமையாக, இதெல்லாம் தேவையற்றது.
அவரவர்கள் முதலில் நம்ம வேலையை பார்க்க வேண்டும் என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார், இதோ அந்த வீடியோ