இந்த நடிகையை பார்த்து கத்துகோக்கங்க! சீரியல் நடிகை பரினாவை கண்டபடி கேட்கும் ரசிகர்கள்..
தற்போது சினிமா காலகட்டத்தில் சமுகவலைத்தளங்களை நம்பிதான் செயல்பட்டும் வருகிறது. அதிலும் நடிகைகள் படவாய்ப்புகள் இருந்து இளசுகள் பிரபலமாகும் வரை இணையத்தில் ரசிகர்களுடன் பேசி ஈர்த்து வருவதுதான். அப்படியாக நடிகைகள் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அந்தவரிசையில், பாரதி கண்ணாம்மா சீரியல் நடிகையாக பிரபலமான பரினா அசாத் கர்ப்பமாகியிருக்கிறார்.
கர்ப்பகாலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், நீலிமா கர்ப்பமாக இருப்பதற்கு சமூக வலைதளங்களிலும் வாயிலாக திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது பிங்க் கலர் புடவையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
சீரியல் நடிகை வெண்பா(ஃபரினா) சமீபத்தில் கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நீலிமா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. கர்ப்ப காலத்தில் எப்படி அடக்க ஒடுக்கமாக இருப்பது என்பதை சீனியரை பார்த்து கத்துக்கோங்க என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.