இதுக்கு பதிலா நீலப் படத்திற்கு இசையமைக்கலாம்.. AR ரஹ்மானை மோசமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

A R Rahman
By Dhiviyarajan Jun 11, 2023 05:03 AM GMT
Report

இந்திய சினிமாவின் பிரபல இசையமைபாளராக இருப்பவர் தான் AR ரஹ்மான். தற்போது இவர் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் அயலான், உதயநிதியின் மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளது.

இயக்குனர் Sudipta sen இயக்கத்தில் வெளிவந்த கேரளா ஸ்டோரீஸ் திரைப்படம் பல சர்ச்சைகளை உண்டாக்கியது. இப்படத்திற்கு பலரும் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் Sudipta sen இயக்கும் அடுத்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்கு ரசிகர்கள், "பணம் தான் மைய நோக்கம் என்றால் இந்த படத்திற்கு பதிலாக, Jonny sins போன்ற நடிகர்கள் நடிக்கும் ஆங்கிலப்படத்திற்கு கூட ரஹ்மான் இசையமைக்கலாம் என்று தோன்றுகிறது" என AR ரஹ்மானை மோசமாக திட்டி வருகின்றனர்.  

இதுக்கு பதிலா நீலப் படத்திற்கு இசையமைக்கலாம்.. AR ரஹ்மானை மோசமாக திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் | Fans Criticize Ar Rahman Badly