பேசாம பருத்தி மூட்டை குடவுன்லேயே இருக்கலாமே.. பாரதி கண்ணம்மாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல். ஆனால், சில வாரங்களாக TRP-யில் பின்னடைவை சந்திருக்கிறது. ரோஷினி இந்த சீரியலில் வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று கூறுகின்றன. பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களை புரிந்துகொண்டு மீண்டும் ஒன்றாக சேர்ந்த வாழபோகிறார்கள்.
அதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கண்ணம்மாவை பெரும் மகிழ்ச்சியுடன் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார் பாரதி. இதனால், முழு குடும்பமும் ஆனந்தம் அடைகிறார்கள். இப்போதாவது பாரதியும், கண்ணம்மாவும் ஒன்றிணைகிறார்களே என்று ரசிகர்கள் சந்தோஷ போடும் வேளையில், கடுப்பு எதுவதுபோல், மீண்டும் குண்டை தூக்கி போட்டார் பாரதி.
கண்ணம்மா தான் செய்தது தவறு, என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டால் இருவரும் இணையலாம் என்று பாரதி கூற, மீண்டும் கண்ணம்மா ரோடு ரோடாக நடக்க துவங்கிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது அந்த பறித்துமூட்ட அங்கேயே இருக்கலாமே