முகம் சுழிக்கும் படியான ஆபாச வார்த்தையில் மெசேஜ்! ரசிகர்களுக்கு பளார் பதிலடி கொடுத்த நடிகை யாஷிகா.
biggboss
yashikaanand
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகி வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறை முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு புகழ் பெற்றார்.
தன் கவர்ச்சியான ஆடையில் தற்போது ரசிகர்களை ஈர்த்து வரும் யாஷிகா ஆனந்த் போட்டோஹுட் புகைப்படங்களால் ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் லைவ் சேட்டில் பேசிய யாஷிகா சிலரின் செயலால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
முகம் சுழிக்கும் படி ரசிகர்கள் அங்கங்கள் பற்றிய கேள்விகளை கேட்டதற்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டு மூக்குடைத்துள்ளார்.






