பிகினி ஆடையில் அப்படியொரு புகைப்படம் அனுப்புங்க? மாஸ்டர் பட நடிகை மாளவிகா கொடுத்த ஷாக்..

Malavika Mohanan Indian Actress Master
By Edward Jun 24, 2022 02:30 PM GMT
Report

மலையாள மாடல் நடிகையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தினை அடுத்து ஒருசில மலையாள படங்களில் நடித்து வந்த மாளவிகா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்தார்.

மாஸ்டர் நடிகை

படத்தில் கமிட்டான நாள் முதல் படுமோசமான போட்டோஷூட் மூலம் ரசிகர்களை ஈர்த்தும் பிகினி புகைப்படத்தால் வாய்ப்பிளக்க வைத்தும் வந்தார். இப்படத்தில் பெரியளவில் ஸ்கோப் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தார். இதன்பின் நடிகர் தனுஷுன் மாறன் படத்தில் நடித்தார். படம் படுதோல்வியால் மாளவிகா மோகனன் பேசப்படாமல் ஏமாற்றமடைந்தார்.

சமீபத்தில் பாலிவுட் பாப் ராப் சிங்கர் பேட் பாய் ஷா-வின் Tauba பாடலுக்கு படுகவர்ச்சியில் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தற்போது டிவிட்டர் பக்கத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகரை ஏமாற்றிய மாளவிகா

இதில் ஒருவர் கடைசி பிகினி பிக்-ஐ பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா பிகினி ஆடையை மட்டும் போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார். இதற்கு பலர் வேற வெவல் ரீப்ளே என்று மாளவிகாவை பாராட்டி வருகிறார்கள். மற்றும் சிலர் எல்லைமீறி வர்ணித்து பேசி கேட்ட கேள்விக்கும் சகஜமாக பதிலளித்து வருகிறார் மாளவிகா மோகனன்.